நல்வினை
nalvinai
அறச்செயல் ; முற்பிறப்பிற் செய்த புண்ணியச் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்பிறப்பிற்செய்த புண்ணிய கருமம். நல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது (நாலடி, 51). 2. Good karma, opp. to tī-viṉai; அறச்செயல். நல்வினை மேற்சென்று செய்யப்படும் (குறள், 335). 1. Good action, virtuous deed;
Tamil Lexicon
, ''s.'' Good action; the merit of good works in a former birth, en joyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate.
Miron Winslow
nal-viṉai,
n. id. + .
1. Good action, virtuous deed;
அறச்செயல். நல்வினை மேற்சென்று செய்யப்படும் (குறள், 335).
2. Good karma, opp. to tī-viṉai;
முற்பிறப்பிற்செய்த புண்ணிய கருமம். நல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது (நாலடி, 51).
DSAL