Tamil Dictionary 🔍

நல்லினம்

nallinam


நல்லவர் கூட்டம் ; பசுக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லோர் கூட்டம். நல்லினஞ் சேர்தல் (நாலடி). 1. Good persons or society; பசுநிரை. குடஞ்சுட்டு நல்லினத்தாய ரெமர் (கலித்.113) . 2. Herd of cows, opp. to pulliṉam;

Tamil Lexicon


nal-l-iṉam,
n. id.+.
1. Good persons or society;
நல்லோர் கூட்டம். நல்லினஞ் சேர்தல் (நாலடி).

2. Herd of cows, opp. to pulliṉam;
பசுநிரை. குடஞ்சுட்டு நல்லினத்தாய ரெமர் (கலித்.113) .

DSAL


நல்லினம் - ஒப்புமை - Similar