Tamil Dictionary 🔍

நல்லமனம்

nallamanam


விரிந்தவுள்ளம் ; தூய சிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாராளசித்தம். 1. Benevolent mind; தூயசிந்தை. 2. Pure heart;

Tamil Lexicon


, ''s.'' A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable dis position, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம்.

Miron Winslow


nalla-maṉam,
n. id.+. manar
1. Benevolent mind;
தாராளசித்தம்.

2. Pure heart;
தூயசிந்தை.

DSAL


நல்லமனம் - ஒப்புமை - Similar