Tamil Dictionary 🔍

வல்லினம்

vallinam


க் , ச் , ட் , த் , ப் , ற் என்னும் வல்லோசையுள்ள மெய்யெழுத்துகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க், ச், ட், த், ப், ற் என்ற வல்லோசையுள்ள மெய்யெழுத்துக்கள். (நன். 68.) The class of hard consonants, viz., k, c, ṭ, t, p, ṟ;

Tamil Lexicon


--வன்கணம், ''s.'' The class of hard consonants. See இனம்.

Miron Winslow


val-l-iṉam
n. வல்1+. (Gram.)
The class of hard consonants, viz., k, c, ṭ, t, p, ṟ;
க், ச், ட், த், ப், ற் என்ற வல்லோசையுள்ள மெய்யெழுத்துக்கள். (நன். 68.)

DSAL


வல்லினம் - ஒப்புமை - Similar