Tamil Dictionary 🔍

மெல்லினம்

mellinam


மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம். (நன். 69.) The group of soft or nasal consonants, one of mū-v-iṉam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The class of soft, or nasal consonants, ங், ஞ், ண், ந், ம், ன்.

Miron Winslow


mel-l-iṉam
n. மெல்+.(Gram.)
The group of soft or nasal consonants, one of mū-v-iṉam, q.v.;
மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம். (நன். 69.)

DSAL


மெல்லினம் - ஒப்புமை - Similar