Tamil Dictionary 🔍

புல்லினம்

pullinam


ஆட்டினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டினம் புல்லினத் தார்க்குங் குடஞ்சுட் டவர்க்கும் (கலித்.107). Goats and sheep, dist. fr. nalliṉam;

Tamil Lexicon


pul-l-iṉam
n. புல்+.
Goats and sheep, dist. fr. nalliṉam;
ஆட்டினம் புல்லினத் தார்க்குங் குடஞ்சுட் டவர்க்கும் (கலித்.107).

DSAL


புல்லினம் - ஒப்புமை - Similar