Tamil Dictionary 🔍

நல்லதனம்

nallathanam


நட்பு ; ஒத்துப்போகும் இயல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்துப்போகும் இயல்பு. Loc. 2. Amicable dealing, amiability; நட்பு. (யாழ். அக.) 1. Friendliness;

Tamil Lexicon


, ''s.'' Friendly, words, mild ness, &c.

Miron Winslow


nalla-taṉam,
n. id.+.
1. Friendliness;
நட்பு. (யாழ். அக.)

2. Amicable dealing, amiability;
ஒத்துப்போகும் இயல்பு. Loc.

DSAL


நல்லதனம் - ஒப்புமை - Similar