நல்லம்
nallam
கறுப்பு ; கரி ; இஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இஞ்சி. (பிங்.) Ginger; கறுப்பு. (சூடா.) 2. Blackness, darkness; கரி. (பிங்.) 1. Charcoal;
Tamil Lexicon
s. black, dark, கறுப்பு.
J.P. Fabricius Dictionary
, [nllm] ''s.'' Black, dark, கறுப்பு. (சது.)
Miron Winslow
nallam,
n. cf. T. nalla.
1. Charcoal;
கரி. (பிங்.)
2. Blackness, darkness;
கறுப்பு. (சூடா.)
nallam,
n. [T. allamu.]
Ginger;
இஞ்சி. (பிங்.)
DSAL