நல்ல
nalla
நன்மையான ; மிக்க ; கடுமையான .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமையான. நல்லவெயில். 3. Intense, severe; மிக்க. இந்தத் தடவை நல்ல காய்ப்பு. 2. Abundant, copious; நன்மையான. 1. Good, fine, excellent;
Tamil Lexicon
nalla நல்ல good, proper, as it should be
David W. McAlpin
nalla,
adj. நன்-மை. [K. M. nalla.]
1. Good, fine, excellent;
நன்மையான.
2. Abundant, copious;
மிக்க. இந்தத் தடவை நல்ல காய்ப்பு.
3. Intense, severe;
கடுமையான. நல்லவெயில்.
DSAL