Tamil Dictionary 🔍

நல்லறம்

nallaram


நல்வாழ்க்கை , இல்வாழ்க்கை , மேன்மையான தருமம் ; சமயதருமம் ; நல்லொழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மையான தருமம். பாங்கியனல்லறம் பலவுஞ் செய்தபின் (மணி. 21, 173). 1. Beneficence, charity; நல்லொழுக்கம். 3. Virtuous life, morality; சமய தருமம். தொன்மாண் பமைந்த புனை நல்லறந் துன்னிநின்ற (சீவக. 3). 2. Religion;

Tamil Lexicon


, ''s.'' Virtuous life, virtue, morality, நல்நடக்கை.

Miron Winslow


nal-l-aṟam,
n. id.+.
1. Beneficence, charity;
மேன்மையான தருமம். பாங்கியனல்லறம் பலவுஞ் செய்தபின் (மணி. 21, 173).

2. Religion;
சமய தருமம். தொன்மாண் பமைந்த புனை நல்லறந் துன்னிநின்ற (சீவக. 3).

3. Virtuous life, morality;
நல்லொழுக்கம்.

DSAL


நல்லறம் - ஒப்புமை - Similar