Tamil Dictionary 🔍

வல்லம்

vallam


ஆற்றல் ; மனைவி ; ஓர் ஊர் ; ஒரு சிவதலம் ; வாழை ; ஓலையால் முடைந்த கூடை ; இரண்டு மஞ்சாடி நிறை ; பளிங்குக் கல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு மஞ்சாடி நிறை. (நாமதீப. 804.) 6. A weight=2 macāṭi; . See வல்லவை, 1. (அக. நி.) ஆற்றல். வல்லம்பேசி வலிசெய் மூன்றூரினை ... நூறினான் (தேவா. 380, 6). Power, strength; ஓலையால் முடைந்த கூடை. Loc. 5. cf. வள்ளம். Ola basket; வடவாற்காடு ஜில்லாவிலுள்ள ஒரு சிவஸ்தலம். 1. A šiva shrine in the North Arcot District; தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஓரூர். வல்லமெறிந் தானேந்து வாள் (பெருந்தொ. 961). 2. A town in the Tanjore district; . 3. See வல்லத்துவில்லை. வாழை (மலை.) 4. Plantain;

Tamil Lexicon


s. a town in the Tanjore district. வல்லத்துக் கல், an excellent quartz found in that place.

J.P. Fabricius Dictionary


, [vllm] ''s.'' A town in the Tanjore dis trict, ஓரூர்.

Miron Winslow


vallam.
n. வன்-மை.
Power, strength;
ஆற்றல். வல்லம்பேசி வலிசெய் மூன்றூரினை ... நூறினான் (தேவா. 380, 6).

vallam
n. prob. vallabhā.
See வல்லவை, 1. (அக. நி.)
.

vallam
n.
1. A šiva shrine in the North Arcot District;
வடவாற்காடு ஜில்லாவிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

2. A town in the Tanjore district;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஓரூர். வல்லமெறிந் தானேந்து வாள் (பெருந்தொ. 961).

3. See வல்லத்துவில்லை.
.

4. Plantain;
வாழை (மலை.)

5. cf. வள்ளம். Ola basket;
ஓலையால் முடைந்த கூடை. Loc.

6. A weight=2 manjcāṭi;
இரண்டு மஞ்சாடி நிறை. (நாமதீப. 804.)

DSAL


வல்லம் - ஒப்புமை - Similar