Tamil Dictionary 🔍

மல்லம்

mallam


மற்போர் ; மல்லகதி ; வலிமை ; கிண்ணம் ; தட்டம் ; கதுப்பு ; வேள்வியில் எஞ்சியது ; பள்ளியறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. (W.) 2. Strength; . 3. See மல்லகதி. (சூடா.) கிண்ணம். (W.) 4. Cup, porringer; தட்டம். (அக. நி.) 5. Plate; கதுப்பு. (யாழ். அக.) 6. Cheek; யாகசேடம். (யாழ். அக.) 7. Remnants of oblation; பள்ளியறை. மயன்விதி யன்ன மணிக்காழ் மல்லத்து (பெருங். உஞ்சைக். 33, 103). Bed-chamber; மல்யுத்தம். (W.) 1. Wrestling, boxing;

Tamil Lexicon


s. a cup or porringer. மல்லை; 2. see மல்.

J.P. Fabricius Dictionary


, [mallam] ''s.'' A kind of cup or porringer, கிண்ணம், ''commonly'' மல்லை. 2. Strength, robustness, வலிமை. 3. Wrestling, boxing, palestra, மற்பிடி. W. p. 64. MALLA.

Miron Winslow


mallam
n. malla.
1. Wrestling, boxing;
மல்யுத்தம். (W.)

2. Strength;
வலிமை. (W.)

3. See மல்லகதி. (சூடா.)
.

4. Cup, porringer;
கிண்ணம். (W.)

5. Plate;
தட்டம். (அக. நி.)

6. Cheek;
கதுப்பு. (யாழ். அக.)

7. Remnants of oblation;
யாகசேடம். (யாழ். அக.)

mallam
n.
Bed-chamber;
பள்ளியறை. மயன்விதி யன்ன மணிக்காழ் மல்லத்து (பெருங். உஞ்சைக். 33, 103).

DSAL


மல்லம் - ஒப்புமை - Similar