Tamil Dictionary 🔍

நளுக்கல்

nalukkal


நெல்லின் இரண்டாம் குற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லின் இரண்டாங்குத்து. அடுக்கல் குத்தினாள், நளுக்கல் குத்துவாள். Second pounding of paddy ;

Tamil Lexicon


naḷukkal,
n. நழுக்கு-.
Second pounding of paddy ;
நெல்லின் இரண்டாங்குத்து. அடுக்கல் குத்தினாள், நளுக்கல் குத்துவாள்.

DSAL


நளுக்கல் - ஒப்புமை - Similar