Tamil Dictionary 🔍

ஒருக்கல்

orukkal


ஒருப்படுதல் ; ஒற்றுமை செய்தல் ; அழித்தல் ; ஓர் அபசுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26.) A defective note in music;

Tamil Lexicon


orukkal
n. prob. ஒருங்கு-.
A defective note in music;
ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26.)

DSAL


ஒருக்கல் - ஒப்புமை - Similar