Tamil Dictionary 🔍

நருக்கெனல்

narukkenal


குத்தல் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குத்தல்வலிக்குறிப்பு. (b) sharp, darting pain; விரைவுக்குறிப்பு. காரியத்தை நருக்கென்று முடித்தான். (W.): (a) suddenness, abruptness, or promptness;

Tamil Lexicon


, [nrukkeṉl] ''v. noun.'' Suddenness. abruptness, promptness, விரைவுக்குறிப்பு, ''(c.)'' நருக்கெனச்செய். Make haste and do it at once.

Miron Winslow


narukkeṉal,
n. Onom. expr. of
(a) suddenness, abruptness, or promptness;
விரைவுக்குறிப்பு. காரியத்தை நருக்கென்று முடித்தான். (W.):

(b) sharp, darting pain;
குத்தல்வலிக்குறிப்பு.

DSAL


நருக்கெனல் - ஒப்புமை - Similar