நிரை
nirai
வரிசை ; ஒழுங்கு ; கொடிப்படை ; படை வகுப்பு ; காண்க : கிரமம் ; கோபுரம் ; கூட்டம் ; பசுக்கூட்டம் ; பசு ; நிரையசை ; ஒரு விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிசை. நிரை மனையிற் கைந்நீட்டும் கெட்டாற்று பாழ்க்கையே நன்று (நாலடி, 288). 1. Row, column,line,train,series; ஒழுங்கு. (சூடா.) 2. [T. neri, K. niṟi.] Order, regularity, arrangement, system; கொடிப்படை. (திவா.) 3. Van of an army; படைவகுப்பு. (யாழ். அக.) 4. Array of an army, military division; See கிரமம், 3. பதநிரைபாழிசாகை (திருவிளை. உக்கிர. 28). 5. A mode of reciting Vedic text. கோபுரம். உயர்ந்தோங்கிய நிரைப் புதவின் (மதுரைக். 65). 6. Temple tower; கூட்டம். சிறுகட் பன்றிப் பெருநிரை (அகநா. 94). 7. Collection, pack, herd; பசுக்கூட்டம். கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9). 8. Herd of cows; பசு. (பிங்.) 9. Cow; . 10. See நிரையசை. (காரிகை.) விளையாட்டு வகை. (யாழ். அக.) 11. A kind of game;
Tamil Lexicon
s. row, line, train, ஒழுங்கு; 2. order, series, வரிசை; 3. military array, படை வகுப்பு; 4. the van of an army, படை முன்னணி; 5. herd of black cattle, பசுக்கூட்டம்; 6. a cow or a bull; 7. a metrical syllable, ஓரசை. நிரைகவர, to seize the cattle of an enemy, as the first act of aggression. நிரைநிரையாய்ப்போக, to go in rows or columns. நிரைநிறை, see நிரனிறை. நிரைமீட்சி, --மீட்டல், recovering by stealth or force the cattle taken away by an enemy. நிரையசை, a compound syllable. நிரையாட, நிரைவிளையாட, to play with little stones in lines drawn on the ground.
J.P. Fabricius Dictionary
, [nirai] ''s.'' Row, rank, column, line, train, range, pile, tier, ஒழுங்கு. 2. Order, series, regularity, arrangement, system, வரிசை. ''(c.)'' 3. Rank or file of an army, படைவ குப்பு. 4. Van of an army, படைமுன்னணி. 5. Herd of black-cattle, பசுக்கூட்டம். 6. A cow or bull, பசு. 7. ''[in proso.]'' One of the two kinds of syllables composing a foot. See அசை.
Miron Winslow
nirai,
n. நிரை-. [M.nira.]
1. Row, column,line,train,series;
வரிசை. நிரை மனையிற் கைந்நீட்டும் கெட்டாற்று பாழ்க்கையே நன்று (நாலடி, 288).
2. [T. neri, K. niṟi.] Order, regularity, arrangement, system;
ஒழுங்கு. (சூடா.)
3. Van of an army;
கொடிப்படை. (திவா.)
4. Array of an army, military division;
படைவகுப்பு. (யாழ். அக.)
5. A mode of reciting Vedic text.
See கிரமம், 3. பதநிரைபாழிசாகை (திருவிளை. உக்கிர. 28).
6. Temple tower;
கோபுரம். உயர்ந்தோங்கிய நிரைப் புதவின் (மதுரைக். 65).
7. Collection, pack, herd;
கூட்டம். சிறுகட் பன்றிப் பெருநிரை (அகநா. 94).
8. Herd of cows;
பசுக்கூட்டம். கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9).
9. Cow;
பசு. (பிங்.)
10. See நிரையசை. (காரிகை.)
.
11. A kind of game;
விளையாட்டு வகை. (யாழ். அக.)
DSAL