நரை
narai
வெண்மை ; வெண்மயிர் ; எருது ; இடபராசி ; சாமரம் ; கவரிமா ; மூப்பு ; பெருமை ; வெள்ளைக்குதிரை ; பறவைவகை ; நாரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளுத்த மயிர். யாண்டு பலவாக நரையில வாகுதல் (புறநா.191). 1. [T. M. nara, K. Tu. nare.] Grey hairs; வெண்மை. மரையாவின் கருநரை நல்லேறு (குறுந். 317). 2. [T. M. nara, K. Tu. narē.] Whiteness; மரத்தினது அடியின் உட்பாகத்தில் காணும் சொத்தை அல்லது கேடு. நல்லமரத்தில் நரைவிழுந்தது போலாச்சுது. Nā. 12. Injured condition of the heart of a tree; நாரை. (யாழ். அக.) 11. A heron; பறவைவகை. (பிங்.) 10. A bird; வெள்ளைக் குதிரை. (சூடா.) 9. White horse; பெருமை. நரையுருமி னேறனையை (மதுரைக். 63). 8. Greatness; மூப்பு. நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடி, 11). 7. Oldage; கவரிமா. (பிங்.) 6. Yak; சாமரம். (பிங்) இன்னரையின் பந்தி யசைந்தாட (காளத். உலா, 550). 5. Chowry or fly-whisk; இடபராசி. (யாழ். அக.) 4. Taurus in the zodiac; எருது. (பிங்.) கருநரைமேற் சூடேபோல் (நாலடி, 186). 3. Bull, chiefly a white one;
Tamil Lexicon
s. whiteness, ash-colour, grayness, வெண்மை; 2. hoariness of age. நரைகாண, --எழும்ப, to grow hoary or gray. நரைதிரை, hoariness and wrinkles. நரைதிரை மூப்பில்லாமை, exemption from gray hairs, wrinkles and age. நரைமயிர், gray hair. பித்தநரை, குட்டி--, premature grayness. நரையன், a person with white hair; 2. a person prematurely grown gray; 3. a greyish beast 4. a kind of hawk, வல்லூறு.
J.P. Fabricius Dictionary
, [nrai] ''s.'' Whiteness, an ash-color, grey ness, வெண்மை. 2. Hoariness of age. See சரை. 3. Faintness of color, மங்கல்நிறம். ''(c.)'' 4. A bull; chiefly a white one, ரிஷபம். 5. Taurus of the Zodiac, இடபவிராசி. 6. Chowrie or whisk of hair of the bos grun niens. See சாமரம். 7. A heron, நாரை.
Miron Winslow
narai,
n. cf. jarā.
1. [T. M. nara, K. Tu. nare.] Grey hairs;
வெளுத்த மயிர். யாண்டு பலவாக நரையில வாகுதல் (புறநா.191).
2. [T. M. nara, K. Tu. narē.] Whiteness;
வெண்மை. மரையாவின் கருநரை நல்லேறு (குறுந். 317).
3. Bull, chiefly a white one;
எருது. (பிங்.) கருநரைமேற் சூடேபோல் (நாலடி, 186).
4. Taurus in the zodiac;
இடபராசி. (யாழ். அக.)
5. Chowry or fly-whisk;
சாமரம். (பிங்) இன்னரையின் பந்தி யசைந்தாட (காளத். உலா, 550).
6. Yak;
கவரிமா. (பிங்.)
7. Oldage;
மூப்பு. நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடி, 11).
8. Greatness;
பெருமை. நரையுருமி னேறனையை (மதுரைக். 63).
9. White horse;
வெள்ளைக் குதிரை. (சூடா.)
10. A bird;
பறவைவகை. (பிங்.)
11. A heron;
நாரை. (யாழ். அக.)
12. Injured condition of the heart of a tree;
மரத்தினது அடியின் உட்பாகத்தில் காணும் சொத்தை அல்லது கேடு. நல்லமரத்தில் நரைவிழுந்தது போலாச்சுது. Nānj.
DSAL