Tamil Dictionary 🔍

நாரை

naarai


ஒரு நீர்ப்பறவைவகை ; வெண்கொக்கு ; பறவைவகை ; மாட்டின் அலைதாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டின் அலைதாடி. (மாட்டுவா. 14.) 5. Dewlap; நொள்ளைமடையான். 4. A small heros. Ardeola leucoptera; கொக்குவகை. 2. Common crane, Grus cineren; பறவை வகை. நந்து நாரையோடு (பதிற்றுப். 23). 1. Pelican ibis, Tantalus leucocephalus; வெண்கொக்கு. 3. White stork, Ciconia alba;

Tamil Lexicon


s. the heron, the stork. நாரைப்பசு, a tall meagre cow. செங்கால் நாரை, a heron whose legs are red. நத்தைகுத்தி நாரை, another kind of heron.

J.P. Fabricius Dictionary


ஒருபுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nārai] ''s.'' A kind of water bird, the heron, cormorant, strok, ஓர்நீர்ப்பறவை. See கருநாரை, செங்காநாரை, நத்தைகுத்திநாரை, வெண் ணாரை, or வெள்ளைநாரை, பெருநாரை, சாம்பனாரை, கொய்யடிநாரை. ''(c.)''

Miron Winslow


nārai,
n.
1. Pelican ibis, Tantalus leucocephalus;
பறவை வகை. நந்து நாரையோடு (பதிற்றுப். 23).

2. Common crane, Grus cineren;
கொக்குவகை.

3. White stork, Ciconia alba;
வெண்கொக்கு.

4. A small heros. Ardeola leucoptera;
நொள்ளைமடையான்.

5. Dewlap;
மாட்டின் அலைதாடி. (மாட்டுவா. 14.)

DSAL


நாரை - ஒப்புமை - Similar