Tamil Dictionary 🔍

நேரம்

naeram


காலம் ; தருணம் ; பகலிற் பாதியாகிய இரு யாமகால அளவு ; குற்றம் ; அபராதம் ; ஒறுப்புப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். 1. Guilt, fault; தருணம்.(திருக்கோ.290, துரை விளக்கம்.) 2. Opportunity, season; காலம். நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டி டம் பெற்று (பெருங். உஞ்சைக். 57, 74). 1. Time; பகலிற்பாதியாகிய காலவளவு. (திவா.) 3. A measure of the day= 2 cāmam = 1/2 pakal = about six hours; அபராதம். 2. Fine;

Tamil Lexicon


s. time, காலம்; 2. leisure, opportunity, சமயம்; 3. any given time in one's life with reference to the predictions of his nativity குறித்த காலம். நேரப்பட or நேரஞ்சென்று வந்தான், he came very late. மெத்த நேரஞ்செல்லும், -பிடிக்கும், it will take much time. நேரங்கெட்ட நேரம், an unseasonable hour for visiting, eating etc. 2. an unpropitious time, when demons are supposed to be about. நேரத்துக்கு, at the proper time, seasonably. நேரத்துக்கொரு பேச்சுப்பேச, to be fickle or wavering in speech. நேரத்தோடே, early, at the proper time. நேரந்தப்ப, to miss the time. நேரமாகிப்போயிற்று, it is now late or too late. நேரம்போக்க, -கடத்த, -கழிக்க, to idle away time. நேரம் விடாதே, lose no time. அந்நேரத்திலே, just then. இந்நேர ராத்திரியிலே, at this hour of the night. எந்நேரம், when? எந்நேரமும், always. பின்நேரம், the afternoon. முன்நேரம், the forenoon.

J.P. Fabricius Dictionary


காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


neeram நேரம் time, a period of time less than 24 hours

David W. McAlpin


, [nērm] ''s.'' Time, காலம். 2. A fore noon, or afternoon, பகலிற்பாதி. 3. Oppor tunity, season, சமயம். 4. Any given time in one's life with reference to the predic tions of his nativity, குறித்தகாலம். ''(c.)'' நேரமில்லை. There is no time. நேரத்துக்கொருநினைவு. Varying thoughts. நேரத்துக்கொருபேச்சு. Wavering is speech.

Miron Winslow


nēram,
n. நேர்1-.
1. Time;
காலம். நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டி டம் பெற்று (பெருங். உஞ்சைக். 57, 74).

2. Opportunity, season;
தருணம்.(திருக்கோ.290, துரை விளக்கம்.)

3. A measure of the day= 2 cāmam = 1/2 pakal = about six hours;
பகலிற்பாதியாகிய காலவளவு. (திவா.)

nēram,
n. T. nēramu. (யாழ். அக.)
1. Guilt, fault;
குற்றம்.

2. Fine;
அபராதம்.

DSAL


நேரம் - ஒப்புமை - Similar