Tamil Dictionary 🔍

செம்பியன்

sempiyan


முதலேழு வள்ளல்களுள் ஒருவன் ; சிபியின் வழி வந்த சோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். (சூடா.) 2. An ancient chief, noted for his liberality, one of seven mutal-vaḷḷalkaḷ, q. v.; [சிபியின் வழிவந்தவன்] சோழன். செம்பியர் மருகன் (புறநா. 228, 9). 1. King of the Chola dynasty, as descendant of šibi;

Tamil Lexicon


s. Cholan, any king of the Chola dynasty, சோழன்; 2. one of the fist seven liberal kings, முதலேழு வள்ளலுள் ஒருவன்.

J.P. Fabricius Dictionary


, [cempiyṉ] ''s.'' Solan, any king of the Sola dynasty. சோழன். 2. One of the first seven liberal kings, முதலெழுவள்ளலி லொருவன். ''(p.)''

Miron Winslow


cempiyaṉ,
n. šaibya.
1. King of the Chola dynasty, as descendant of šibi;
[சிபியின் வழிவந்தவன்] சோழன். செம்பியர் மருகன் (புறநா. 228, 9).

2. An ancient chief, noted for his liberality, one of seven mutal-vaḷḷalkaḷ, q. v.;
முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். (சூடா.)

DSAL


செம்பியன் - ஒப்புமை - Similar