Tamil Dictionary 🔍

நேமியான்

naemiyaan


சக்கரப்படை உடையவனான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சக்கராயுதன்] திருமால் வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல (கலித். 105). Viṣṇu, as wielding the discus;

Tamil Lexicon


--நேமியோன், ''s.'' Vishnu, as bearer of the discus-weapon, விஷ்ணு.

Miron Winslow


nēmiyāṉ,
n. id.
Viṣṇu, as wielding the discus;
[சக்கராயுதன்] திருமால் வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல (கலித். 105).

DSAL


நேமியான் - ஒப்புமை - Similar