நிமலன்
nimalan
மலமற்ற கடவுள் ; தூயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மலமற்றவன்] கடவுள். நேயத்தே நின்ற நிமல னடி போற்றி (திருவாச. 1, 13). 2. The supreme Being, as spotless; சுத்தன். நிமல னின்மல னீதி வானவன் (திவ். அமலனாதி. 1). 1. Holy person;
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Supreme Being, as pure, கடவுள். (சது.) 2. A holy person, சுத்தன்.
Miron Winslow
nimalaṉ,
n. id.
1. Holy person;
சுத்தன். நிமல னின்மல னீதி வானவன் (திவ். அமலனாதி. 1).
2. The supreme Being, as spotless;
[மலமற்றவன்] கடவுள். நேயத்தே நின்ற நிமல னடி போற்றி (திருவாச. 1, 13).
DSAL