நேமன்
naeman
சீரிய ஒழுக்கமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீரிய ஒழக்கமுள்ளவன். செயமொடு கோசலம் வாழு நேமன் (இராமநா.பலகா.1). Person of exemplary conduct;
Tamil Lexicon
nēmaṉ
n. நேமம்1.
Person of exemplary conduct;
சீரிய ஒழக்கமுள்ளவன். செயமொடு கோசலம் வாழு நேமன் (இராமநா.பலகா.1).
DSAL