நன்னர்
nannar
நன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்மை. பலவுட னன்னர் நெஞ்சத்தின்னகை வாய்ப்ப (திருமுரு. 64). Goodness; that which is good;
Tamil Lexicon
s. a good, நன்மை.
J.P. Fabricius Dictionary
, [nṉṉr] ''s.'' A good, நன்மை. ''(p.)''
Miron Winslow
naṉṉar,
n. id.
Goodness; that which is good;
நன்மை. பலவுட னன்னர் நெஞ்சத்தின்னகை வாய்ப்ப (திருமுரு. 64).
DSAL