Tamil Dictionary 🔍

நன்னன்

nannan


செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனுமாகிய சிற்றரசன். செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்). The chief of Ceṅkaṇmā and hero of Malai-paṭu-kaṭām;

Tamil Lexicon


naṉṉaṉ,
n.
The chief of Ceṅkaṇmā and hero of Malai-paṭu-kaṭām;
செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனுமாகிய சிற்றரசன். செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்).

DSAL


நன்னன் - ஒப்புமை - Similar