என்னர்
yennar
யாவர் ; எத்தன்மையினர் , எத்தகையினர் ; சிறிதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாவர். அருந்தொடைச் சித்திர மதனை யென்னரே யளந்தறிபவர் (இரகு. திக்கு. 196). Who? சிறிதும். என்னருங் கருதான் (பெருங். நரவாண. 2, 41). Even a little;
Tamil Lexicon
eṉṉar
pron. எ3+அர் suff.
Who?
யாவர். அருந்தொடைச் சித்திர மதனை யென்னரே யளந்தறிபவர் (இரகு. திக்கு. 196).
eṉṉar
adv. id.+ அர் expl.
Even a little;
சிறிதும். என்னருங் கருதான் (பெருங். நரவாண. 2, 41).
DSAL