நன்காடு
nankaadu
சுடுகாடு ; இடுகாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுடுகாடு. சுடுகாட்டை நன்காடு என்றலும் (தொல்.சொல்.17, இளம்பூ.). Cremation ground, used euphemistically ;
Tamil Lexicon
சுடுகாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A burning ground, சுடு காடு. ''(p.)''
Miron Winslow
naṉ-kāṭu
n. id. +.
Cremation ground, used euphemistically ;
சுடுகாடு. சுடுகாட்டை நன்காடு என்றலும் (தொல்.சொல்.17, இளம்பூ.).
DSAL