நான்கு
naanku
மூன்றுக்குமேல் ஒன்றுகொண்ட எண் ; நாலில் ஒரு பங்கு ; வட்டிக்காகச் சேர்த்து அறுவடையானதும் கொடுப்பதாகச் சம்மதித்துப் பெறும் தானியக் கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலிலொருபங்கு வட்டிக்காகச் சேர்ந்து அறுவடையானதுங் கொடுப்பதாகச் சம்மதித்துப் பெறுந் தானியக்கடன். Loc. A system of loan by which grain is borrowed in the off season and repaid at the next harvest with an addition of 25 per cent. as interest; முன்றுக்குமேல் ஒன்றுகொண்ட எண். அறம்புகழ்¢ கேண்மை பெருமையிந் நான்கும் (நாலடி, 82). The number four;
Tamil Lexicon
s. four நாலு. நானான்கு, four times four.
J.P. Fabricius Dictionary
சது.
Na Kadirvelu Pillai Dictionary
[நால் ] naalu நாலு four
David W. McAlpin
, ''adj.'' Four. 2. Four-fold.
Miron Winslow
nāṉku,
n. நால். [M. nāṅku.]
The number four;
முன்றுக்குமேல் ஒன்றுகொண்ட எண். அறம்புகழ்¢ கேண்மை பெருமையிந் நான்கும் (நாலடி, 82).
nāṉku
n.
A system of loan by which grain is borrowed in the off season and repaid at the next harvest with an addition of 25 per cent. as interest;
நாலிலொருபங்கு வட்டிக்காகச் சேர்ந்து அறுவடையானதுங் கொடுப்பதாகச் சம்மதித்துப் பெறுந் தானியக்கடன். Loc.
DSAL