நன்கு
nanku
அழகு ; மிகுதி ; நல்லது ; நலம் ; நிலைபேறு ; நன்னிமித்தம் ; மகிழ்ச்சி ; மிகவும் ; இதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவும். நன்குணர்ந்து சொல்லுக (குறள், 712). Thoroughly well; நல்லது. நல்லவையு ணன்கு செலச்சொல்லுவார் (குறள், 719) 1. That which is good; மிகுதி. (அக. நி.) 2. Abundance; அழகு. (சூடா.) பொருளின் விளைவு நன்கறிதற்கு (பு.வெ.1,4 பொளு). 3. Beauty; சௌக்கியம். இமையவர் காதல் பெற்று நன்காவரக் காண்டியால் (கம்பரா.நகர்நீ.24). 4. Health, welfare; நிலைபேறு, இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு (குறள், 513). 5. Steadiness, stability; நற்சகுனம். நன்றி மதுரைப்பதியை நன்கொடு கடந்தார் (திருவாத.பு.மந்திரி.38) 6.Good omen; மகிழ்ச்சி. ஆவிநன்குறா திருப்ப (திருவாலவா. 16, 6). 7. Happiness; இதம். இதுக்கு நன்குவேண்டுவார் (S. I. I. viii, 354). That which is good;
Tamil Lexicon
s. (நல்) good, goodness, நன்மை; 2. beauty, அழகு; 3. plentifulness, மிகுதி. நன்குணர, to know thoroughly. நன்குமதிக்க, to esteem highly. நன்குமதிக்கப் பெற்றவன், a highly esteemed man.
J.P. Fabricius Dictionary
nalla நல்ல well (LT n. used as adv.)
David W. McAlpin
, [nṉku] ''s.'' Good, goodness, benefit, நன் மை. 2. Beauty, அழகு. 3. Plentifulness, copiousness, abundance, மிகுதி. (சது.) [''ex'' நல்.] ''(p.)''
Miron Winslow
naṉku
நன்-மை. n.
1. That which is good;
நல்லது. நல்லவையு ணன்கு செலச்சொல்லுவார் (குறள், 719)
2. Abundance;
மிகுதி. (அக. நி.)
3. Beauty;
அழகு. (சூடா.) பொருளின் விளைவு நன்கறிதற்கு (பு.வெ.1,4 பொளு).
4. Health, welfare;
சௌக்கியம். இமையவர் காதல் பெற்று நன்காவரக் காண்டியால் (கம்பரா.நகர்நீ.24).
5. Steadiness, stability;
நிலைபேறு, இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு (குறள், 513).
6.Good omen;
நற்சகுனம். நன்றி மதுரைப்பதியை நன்கொடு கடந்தார் (திருவாத.பு.மந்திரி.38)
7. Happiness;
மகிழ்ச்சி. ஆவிநன்குறா திருப்ப (திருவாலவா. 16, 6).
Thoroughly well;
மிகவும். நன்குணர்ந்து சொல்லுக (குறள், 712).
naṉku
n. நன்-மை.
That which is good;
இதம். இதுக்கு நன்குவேண்டுவார் (S. I. I. viii, 354).
DSAL