நணந்தம்
nanandham
சணற்பயிர் ; காண்க : காட்டுப்பச்சிலை ; புன்கமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See காட்டுப்பச்சிலை. (L.) 2. Rosewood. See சணல். (மலை.) 1. cf. நண்பன். Sunn hemp. See புன்கு. (மலை.) 3. Indian beech.
Tamil Lexicon
s. a small plant, crotolaria juncea, சணல்; 2. a tree, dalbergia arborea, புன்கு.
J.P. Fabricius Dictionary
, [nṇntm] ''s.'' A small plant, சணல், Crotolaria juncea, ''L.'' 2. A tree, புன்கு. Dalbergia arborea.
Miron Winslow
naṇantam,
n.
1. cf. நண்பன். Sunn hemp.
See சணல். (மலை.)
2. Rosewood.
See காட்டுப்பச்சிலை. (L.)
3. Indian beech.
See புன்கு. (மலை.)
DSAL