Tamil Dictionary 🔍

நந்தனம்

nandhanam


பூந்தோட்டம் , இந்திரனது பூங்காவனம் ; சோலை ; நந்தன ஆண்டு ; நத்தை ; தவளை ; நாரத்தை ; மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவளை. (யாழ். அக.) 2. Frog; நாரத்தை. 3. Bitter orange; . 1. See நந்தனவனம், 1. சுரகுலாதிபன் றூய்மலர் நந்தனம் (பிரபுலிங். கணபதிகாப்பு). நத்தை. (சங். அக.) 1. cf. நந்து. Snail; . 3. See நந்தன. (w.) பூந்தோட்டம். சந்தமிகு கல்யாணமா நந்தனந்தன்னில் (பிரபுலிங். வசவ. 3). 2. Flower-garden; சந்தோஷம். நந்தன முறுவதிந்த நகரம் (விநாயகபு. திருந. 128.) Pleasure;

Tamil Lexicon


s. the flower-garden of Indra; 2. a flower-garden; 3. the 26th year of the Hindu Cycle.

J.P. Fabricius Dictionary


, [nantaṉam] ''s.'' The flower garden of Indra, இந்திரன்பூங்கா. W. p. 453. NANDANA. 2. A flower garden, நந்தவனம். 3. [''also'' நந்தன.] The twenty-sixth year of the Indian cycle, ஓர்வருஷம். (சது.)

Miron Winslow


nantaṉam,
n. nandana.
1. See நந்தனவனம், 1. சுரகுலாதிபன் றூய்மலர் நந்தனம் (பிரபுலிங். கணபதிகாப்பு).
.

2. Flower-garden;
பூந்தோட்டம். சந்தமிகு கல்யாணமா நந்தனந்தன்னில் (பிரபுலிங். வசவ. 3).

3. See நந்தன. (w.)
.

nantaṉam,
n.
1. cf. நந்து. Snail;
நத்தை. (சங். அக.)

2. Frog;
தவளை. (யாழ். அக.)

3. Bitter orange;
நாரத்தை.

nantaṉam
n. nandana.
Pleasure;
சந்தோஷம். நந்தன முறுவதிந்த நகரம் (விநாயகபு. திருந. 128.)

DSAL


நந்தனம் - ஒப்புமை - Similar