Tamil Dictionary 🔍

நந்தகம்

nandhakam


காண்க : நாந்தகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாள். (யாழ். அக.) 2. Sword; திருமாலின் வாள். 1. Sword of Viṣṇu;

Tamil Lexicon


s. the sword of Krishna.

J.P. Fabricius Dictionary


, [nantakam] ''s.'' The sword of Krishna, விஷ்ணுவாள். W. p. 453. NANDAKA.

Miron Winslow


nantakam,
n. nandaka.
1. Sword of Viṣṇu;
திருமாலின் வாள்.

2. Sword;
வாள். (யாழ். அக.)

DSAL


நந்தகம் - ஒப்புமை - Similar