நந்தனவனம்
nandhanavanam
இந்திரனது பூங்காவனம் ; பூந்தோட்டம் ; சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூந்தோட்டம். நந்தனவனத்தி ல ச னல்லுமை வினாயகன் (புட்பபலன், 1). 2. Flower-garden; சோலை. (பிங்.) 3. Grove; இந்திரனது பூங்காவனம். அந்தர மருங்கி னந்தனவனத்தோடு (பெருங். இலாவாண. 12, 49). 1. Indra's flower-garden;
Tamil Lexicon
, ''s.'' A flower garden or grove.
Miron Winslow
nantaṉa-vaṉam,
n. nandana +.
1. Indra's flower-garden;
இந்திரனது பூங்காவனம். அந்தர மருங்கி னந்தனவனத்தோடு (பெருங். இலாவாண. 12, 49).
2. Flower-garden;
பூந்தோட்டம். நந்தனவனத்தி ல¦ச னல்லுமை வினாயகன் (புட்பபலன், 1).
3. Grove;
சோலை. (பிங்.)
DSAL