Tamil Dictionary 🔍

நிபந்தனம்

nipandhanam


தொகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுப்பு. (W.) Collection, compendium;

Tamil Lexicon


s. a collection of many things, a book, கட்டு (நி, fulness). நிபத்தன கிரந்தம், a compendium of different sciences, பலகலைத்திரட்டு.

J.P. Fabricius Dictionary


, [nipantaṉam] ''s.'' A collection of many things, a book, கட்டு; [''ex'' நி, fulness.]

Miron Winslow


nipantaṉam,
n. nibandhana.
Collection, compendium;
தொகுப்பு. (W.)

DSAL


நிபந்தனம் - ஒப்புமை - Similar