Tamil Dictionary 🔍

மந்தனம்

mandhanam


யானை முகபடாம் ; ஆலோசனை ; காண்க : மந்தணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மந்தணம். (யாழ்.அக.) யானையின் முகபடாம். (W.) Cloth thrown over the forehead of an elephant;

Tamil Lexicon


s. a cloth thrown over the forehead of an elephant, யானைமுக படாம்.

J.P. Fabricius Dictionary


, [mantaṉam] ''s.'' A cloth thrown over the forehead of an elephant, யானைமுகபடாம்.

Miron Winslow


mantaṉam
maṇdana.
Cloth thrown over the forehead of an elephant;
யானையின் முகபடாம். (W.)

mantaṉam
n.
See மந்தணம். (யாழ்.அக.)
.

DSAL


மந்தனம் - ஒப்புமை - Similar