நடுவுபாடு
naduvupaadu
மத்தியப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மத்தியப்பிரதேசம் பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத் தரவணைநயிற் பள்ளிகொள்ளும் (திவ்.பெருமாள்.1, 11) . Middle region, central place ;
Tamil Lexicon
naṭuvu-pāṭu,
n.id.+.
Middle region, central place ;
மத்தியப்பிரதேசம் பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத் தரவணைநயிற் பள்ளிகொள்ளும் (திவ்.பெருமாள்.1, 11) .
DSAL