எடுபாடு
yedupaadu
செல்வாக்கு ; பகட்டு ; உயர்ச்சி , மேட்டிமை ; நிலையின்மை ; குலைவு ; அழிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடம்பரம். 3. Gaiety in dress; ostentation, as in a woman; பிரசித்தம். 1. Celebrity, eminence, notoriety; குலைவு. 2. Abolition; நிலையின்மை. 2. Instability; நிமிர்ச்சி. 1. Erectness, uprightness;
Tamil Lexicon
, ''s.'' Celebrity, a high style of living, notoriety in a good or bad sense, உயர்ச்சி. 2. Abolition, அழிகை. 3. Gaiety, in dress, in a woman, a lax, or lascivi ous disposition, மேட்டிமை.
Miron Winslow
eṭu-pāṭu
n. எடுபடு-. (W.)
1. Celebrity, eminence, notoriety;
பிரசித்தம்.
2. Abolition;
குலைவு.
3. Gaiety in dress; ostentation, as in a woman;
ஆடம்பரம்.
eṭupāṭu
n. எடுபடு-. (யாழ். அக.)
1. Erectness, uprightness;
நிமிர்ச்சி.
2. Instability;
நிலையின்மை.
DSAL