Tamil Dictionary 🔍

தெருவுபாடு

theruvupaadu


வீட்டின் முன்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டின் முன்புறம். தெருவுபாட்டை நூலும் துரும்பும் வைத்து அலங்கரிக்குமாபோலே (திவ். திருமாலை.7, 35, வ்யா) . Front portion of a house facing a street ;

Tamil Lexicon


teruvu-pāṭu,
n.தெருவு+.
Front portion of a house facing a street ;
வீட்டின் முன்புறம். தெருவுபாட்டை நூலும் துரும்பும் வைத்து அலங்கரிக்குமாபோலே (திவ். திருமாலை.7, 35, வ்யா) .

DSAL


தெருவுபாடு - ஒப்புமை - Similar