Tamil Dictionary 🔍

நடுவு

naduvu


இடை ; நடுவுநிலைமை ; மாதரிடுப்பு ; நீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீதி. 3. Justice; (W.) நடுவு நிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொ ழுக (பதிற்றுப் 89, 8, ). 2. Impartiality, uprightness; மாதரிடை. நடுவு துய்யன (கம்பரா. நகரப்.31) . 4. Loins or waist, especially of a woman ; இடை. 1. Middle, that which is intermediate;

Tamil Lexicon


s. middle, intermediate place, இடை; 2. equity, uprightness, செம்மை; 3. justice, impartiality, நீதி; 4. the waist of a woman, மாதரிடை. நடுவுநிலைமை, equity, justice, impartiality.

J.P. Fabricius Dictionary


, [nṭuvu] ''s.'' Middle, midst, within, inter mediate, இடை. 2. Equity, impartiality, uprightness, செம்மை. 3. Justice, நீதி. 4. The loins or waist of a woman, மாதரிடை.

Miron Winslow


naṭuvu,
n.id. [T. nadumu. K.naduvu.].
1. Middle, that which is intermediate;
இடை.

2. Impartiality, uprightness;
நடுவு நிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொ ழுக (பதிற்றுப் 89, 8, ).

3. Justice; (W.)
நீதி.

4. Loins or waist, especially of a woman ;
மாதரிடை. நடுவு துய்யன (கம்பரா. நகரப்.31) .

DSAL


நடுவு - ஒப்புமை - Similar