நடுவீடு
naduveedu
பூசைக்குரிய உள்வீடு ; சாப்பாட்டு அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாப்பாட்டறை. 2. Dining room; பூசைக்குரிய உள்வீடு. 1. Middle or interior of a house, where an idol is kept for worship; ஒரூரில் மதிப்புடையார் வசிக்கும் இடத்திலுள்ள வீடு . 3. A house in a respectable quarter in the heart of a village ;
Tamil Lexicon
, ''s.'' The middle or interior of the house where the idol is kept. 2. An obscene expression, ''used in the south.'' நடுவீடுபெருவழியாயிற்று. The very inte rior of the house is become a public road; ''i. e.'', the family is ruined. நடுவீட்டுக்குநாயகமாய்வந்தான். He has come to lord it over us.
Miron Winslow
naṭu-vītu,
n.id.+.
1. Middle or interior of a house, where an idol is kept for worship;
பூசைக்குரிய உள்வீடு.
2. Dining room;
சாப்பாட்டறை.
3. A house in a respectable quarter in the heart of a village ;
ஒரூரில் மதிப்புடையார் வசிக்கும் இடத்திலுள்ள வீடு .
DSAL