Tamil Dictionary 🔍

நேரடி

naerati


நாற்சீரான் வரும் அளவடி ; நேரில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடி ஐந்தனுள் நாற்சீரால் வருவது. (தொல்.பொ.348.) A line of four metrical feet, one of five kinds of aṭi, q.v.;

Tamil Lexicon


அளவடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A line of four metrical feet.

Miron Winslow


nēr-aṭi,
n. நேர்+. (Poet.)
A line of four metrical feet, one of five kinds of aṭi, q.v.;
அடி ஐந்தனுள் நாற்சீரால் வருவது. (தொல்.பொ.348.)

DSAL


நேரடி - ஒப்புமை - Similar