நி
ni
ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+இ) ; இன்மை , மறுதலை , மிகுதி , அண்மை , உறுதி , வன்மை , விருப்பம் இவற்றைக் காட்டும் வடமொழி முன்னொட்டு ; நிடாதம் எனப்படும் தார இசையின் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ந் and இ. இன்மை, மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம். 1. Prefix on negation or privation, as in nivirtti; உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம், நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர் வடமொழியுபசர்க்கம். 2. Particle expressive of intensiveness, proximity, doubt. certainty, permanence, fullness, abundance; நிஷாதமெனப்படுந் தாரவிசையின் எழுத்து. (திவா.) (Mus.) The seventh note of the gamut;
Tamil Lexicon
privative prefix (see நிகர்வம்); 2. intensive prefix (see நிகற்பம்).
J.P. Fabricius Dictionary
, [ni] A letter compounded of ந் and இ.
Miron Winslow
ni.
part. ni. (யாழ். அக.)
The compound of ந் and இ.
.
ni.
part. ni. (யாழ். அக.)
1. Prefix on negation or privation, as in nivirtti;
இன்மை, மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம்.
2. Particle expressive of intensiveness, proximity, doubt. certainty, permanence, fullness, abundance;
உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம், நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர் வடமொழியுபசர்க்கம்.
ni.
n.
(Mus.) The seventh note of the gamut;
நிஷாதமெனப்படுந் தாரவிசையின் எழுத்து. (திவா.)
DSAL