Tamil Dictionary 🔍

மராட்டம்

maraattam


புறமயிர் ; பெண்மயிர் ; மகாராட்டிர மாநிலம் ; இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்மயிர். மன்றன் மாதர்தனமு மராட்டமும் (இரகு. நகர். 49). 2. Hair on women's head; . 1. The Mahratta country. See மகாராஷ்டிரம். மகத வினைஞரு மராட்டக் கம்மரும் (மணி. 19, 107). இடம். (பிங்.) 2. Place; புறமயிர். (திவா.) 1. Hair on the body of human beings or animals;

Tamil Lexicon


s. hair of the body, புறமயிர்; 2. hair of females, பெண்மயிர்; 3. place, இடம்.

J.P. Fabricius Dictionary


, [mrāṭṭm] ''s.'' Place, இடம். 2. Hair of the body, புறமயிர். 3. Hair of females, பெண்மயிர். (சது.)

Miron Winslow


marāṭṭam
n.
1. Hair on the body of human beings or animals;
புறமயிர். (திவா.)

2. Hair on women's head;
பெண்மயிர். மன்றன் மாதர்தனமு மராட்டமும் (இரகு. நகர். 49).

marāṭṭam
n. Pkt. marahaṭṭha mahārāṣṭra.
1. The Mahratta country. See மகாராஷ்டிரம். மகத வினைஞரு மராட்டக் கம்மரும் (மணி. 19, 107).
.

2. Place;
இடம். (பிங்.)

DSAL


மராட்டம் - ஒப்புமை - Similar