நடனம்
nadanam
கூத்து ; பாசாங்கு ; குதிரை நடை ; இந்திரசாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரசாலம் நன்று நன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம் (கந்தபு. அவைபுகு.87) . 4. Jugglery, magic ; குதிரைக்கதி. பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி (கொண்டல்விடு.176). 2. Gaits of a horse; கூத்து.. 1. Dancing, acting; பாசாங்கு. 3. Pretence, hypocritical act;
Tamil Lexicon
dancing, acting on the stage, நடம். நடனம்பண்ண, -புரிய, -செய்ய, -இட, to dance; 2. to be vain, proud. நடனர், dancers, stage-actors.
J.P. Fabricius Dictionary
, [naṭaṉam] ''s.'' Dancing in general, dra mastic dancing, acting, &c,. கூத்து. W. p. 451.
Miron Winslow
naṭaṉam,
n.naṭana.
1. Dancing, acting;
கூத்து..
2. Gaits of a horse;
குதிரைக்கதி. பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி (கொண்டல்விடு.176).
3. Pretence, hypocritical act;
பாசாங்கு.
4. Jugglery, magic ;
இந்திரசாலம் நன்று நன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம் (கந்தபு. அவைபுகு.87) .
DSAL