படனம்
padanam
படித்தல் ; மனப்பாடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படிக்கை. 1. Act of reading, reciting; மனப்பாடம்.(W.) 2. Lesson learned by heart;
Tamil Lexicon
s. the act of reading, reciting, படித்தல்; 2. a lesson learned by heart, மனப்பாடம்.
J.P. Fabricius Dictionary
, [paṭaṉam] ''s.'' The act of reading, re citing, படித்தல். W. p. 496.
Miron Winslow
paṭaṉam,
n. paṭhana.
1. Act of reading, reciting;
படிக்கை.
2. Lesson learned by heart;
மனப்பாடம்.(W.)
DSAL