Tamil Dictionary 🔍

நாடன்

naadan


தேசத்தான் ; ஆளுந்தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் ; கார்த்திகைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேசத்தான். வானாடர் கோவுக்கே (திருவாச. 13, 5). 1. Inhabitant, countryman; ஆளுந்தலைவன் தென்பாண்டி நாடனைக் கூவாய் (திருவாச. 18, 2). 2. Rular, lord of country; குறிஞ்சிநிலத் தலைவன். நாட னென்கோ வூர னென்கோ (புறநா. 49). 3. Chief of kuṟici tract; See கார்த்திகை. (திவா.) 4. The 3rd nakṣatra.

Tamil Lexicon


s. an epithet of kings (especially Chola kings; 2. the third lunar asterism, கார்த்திகைநாள்.

J.P. Fabricius Dictionary


, [nāṭṉ] ''s.'' The third lunar asterism, கார்த்திகைநாள். (சது.) 2. An epithet of the Chola kings, சோழராசர்களுடையபட்டபெயர்.

Miron Winslow


nāṭaṉ,
n. id.
1. Inhabitant, countryman;
தேசத்தான். வானாடர் கோவுக்கே (திருவாச. 13, 5).

2. Rular, lord of country;
ஆளுந்தலைவன் தென்பாண்டி நாடனைக் கூவாய் (திருவாச. 18, 2).

3. Chief of kuṟinjci tract;
குறிஞ்சிநிலத் தலைவன். நாட னென்கோ வூர னென்கோ (புறநா. 49).

4. The 3rd nakṣatra.
See கார்த்திகை. (திவா.)

DSAL


நாடன் - ஒப்புமை - Similar