Tamil Dictionary 🔍

நீடம்

needam


பறவைக்கூடு ; இருப்பிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைக்கூடு. (இலக்.அக) Bird's nest; இடம். (நாநார்த்த.) Place.

Tamil Lexicon


s. the nest of a bird, குருவிக்கூடு; 2. habitation, இருப்பிடம்.

J.P. Fabricius Dictionary


niṭam
n. nida.
Bird's nest;
பறவைக்கூடு. (இலக்.அக)

nīṭam,
n. nīda.
Place.
இடம். (நாநார்த்த.)

DSAL


நீடம் - ஒப்புமை - Similar