நடம்
nadam
கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குத்து இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ.57) . Dance ;
Tamil Lexicon
s. dancing, கூத்து; 2. a kind of tune, ஒர்பண்.
J.P. Fabricius Dictionary
, [naṭam] ''s.'' Dancing, pole-dancing, as an actor; dancing or operations of Siva; dancing of devils, கூத்து. 2. Dancing to time as heaten, or to music, தாளவொத் தினால்நடிப்பது. 3. A kind of time, ஓர்பண். (சது.) ''(p.)'' See W. p. 451.
Miron Winslow
naṭam,
n.naṭa.
Dance ;
குத்து இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ.57) .
DSAL