நச்சுப்பல்லி
nachuppalli
பில்லிசூனியத்தில் உபயோகித்தற்குரிய எச்சத்தையிடுவதும் புள்ளிகொண்டதுமான பல்லிவகை. (w.) 1.A spotted wall-lizard whose excrement is used in witchcraft தீப்பயனைக் குறிப்பதாகக் கருதப்படும் பல்லிச்சத்தம். 2.The chirp of a lizard which is supposed to prognosticate evil; தீப்பயனை விளைப்பதாகக் கருதப்படும் சொல்லுள்ளவள். 3.A woman having an evil tongue;
Tamil Lexicon
, ''s.'' A spotted kind of wall-lizard, whose excrement is used in witcheraft. 2. The chirp of a lizard from a direction which prognosticates evil, and causes one leaving home to turn back. 3. A woman whose words are malignant. நச்சுப்பல்லிபோலேதடுக்கிறான். He stops one like an ominous lizard.
Miron Winslow
naccu-p-palli,
n.id.+.
1.A spotted wall-lizard whose excrement is used in witchcraft
பில்லிசூனியத்தில் உபயோகித்தற்குரிய எச்சத்தையிடுவதும் புள்ளிகொண்டதுமான பல்லிவகை. (w.)
2.The chirp of a lizard which is supposed to prognosticate evil;
தீப்பயனைக் குறிப்பதாகக் கருதப்படும் பல்லிச்சத்தம்.
3.A woman having an evil tongue;
தீப்பயனை விளைப்பதாகக் கருதப்படும் சொல்லுள்ளவள்.
DSAL