குச்சுப்புல்
kuchuppul
ஒருவகைப் புல் , கொத்தாயுள்ள புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொத்தாயுள்ள புல். 2. Tassel of grass; ஒருவகைப்புல். குச்சுப்புல் நிரைந்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை). 1. Cluster-grass, Cynosurus indicus;
Tamil Lexicon
, ''s.'' Tassel of grass.
Miron Winslow
kuccu-p-pul,
n. id. +.
1. Cluster-grass, Cynosurus indicus;
ஒருவகைப்புல். குச்சுப்புல் நிரைந்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை).
2. Tassel of grass;
கொத்தாயுள்ள புல்.
DSAL